--- --:--:-- --

தொழில்நுட்பமும் திறமையும் இந்திய வளர்ச்சிக்கான இரண்டு தூண்கள் : பிரதமர் மோடி

4

தொழில்நுட்பமும் திறமையும் இந்திய வளர்ச்சிக்கான இரண்டு தூண்கள் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இரண்டாவது ஐக்கிய நாடுகளின் உலக புவிசார் கூட்டம் இன்று தொடங்கியது.

 

இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தொழில்நுட்பமும் திறமையும் இந்திய வளர்ச்சிக்கான இரண்டு தூண்கள் எனவும் வங்கி சேவை இல்லாத 450 மில்லியன் மக்களுக்கு வங்கி சேவை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

காப்பீடு அல்லாத 155 மில்லியன் மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என கூறியவர்என தெரிவித்தார்.

 

Right Menu Icon