நடிகர் போண்டாமணியிடம் ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்..!
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணியிடம் ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுநீரக பாதிப்பால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை நேரில் சந்தித்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தேவைப்படும் உதவிகளை செய்வதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினர். அவருக்கு உதவியாக இருந்தவரிடம் மருந்து வாங்குவதற்காக குடித்துள்ளார். அதற்கு தங்க நகைகளை வாங்கி வந்துள்ளார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜேஷை போலீசார் கைது செய்தனர்.






