--- --:--:-- --

கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..!

8

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைக்க இருப்பதாக மிரட்டல் விடுத்த மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை கொண்டு அவரை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

 

போலீசார் கைது செய்தனர். 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon