--- --:--:-- --

தனது காரை நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட்ட மோடி..!

3

குஜராத்தில் பிரதமர் சென்று கொண்டிருந்த பொழுது அந்த வழியாக ஆம்புலன்ஸ் வந்ததால் தனது காரை நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தார். அகமதாபாத்திலிருந்து காந்தி நகர் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வந்ததால் சாலையோரம் தனது காரை சிறிது நேரம் நிறுத்தினார்.

 

Right Menu Icon