--- --:--:-- --

மின்சாரத்தில் இயங்கக் கூடிய ஒரு குட்டி விமானம் அறிமுகம்..!

6

முழுவதும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய ஒரு குட்டி விமானத்தை அமெரிக்கா அறிமுகம் செய்துள்ளது. எவிஷ்டா நிறுவனம் உருவாக்கியுள்ள குட்டி விமானமும் இந்த சிறிய ரக மின்சார விமானம் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விமானம் 30 நிமிடங்கள் ஜார்ஜ் செய்தால் தொடர்ந்து ஒரு மணிநேரம் பார்க்கும் திறன் பெற்றுள்ளது.

 

வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வந்த விமானம் இயக்கப்பட்டது. மேலும் இதில் 9 பேர் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon