--- --:--:-- --

ஆதரவற்ற முதியோர்களுக்காக இல்லத்தில் புகுந்த பாம்பு..!

10

முதியோர் இல்லத்தில் முதியவர் ஒருவரை பாம்பு கடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரைச் சேர்ந்த ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லத்தில் புகுந்த பாம்பு ஒன்று படுக்கையில் படுத்திருந்த முதியவர் ஒருவரை கடித்துள்ளது.

 

இதனையடுத்து அந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தகவலறிந்த பாம்பு ஆர்வலரான செல்லா என்பவர் கட்டிலுக்கு கீழே பதுங்கியிருந்த 6 அடி நீள சாரை பாம்பு பிடித்து காட்டில் விட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon