பெண்கள் குளிக்கும் பொழுது வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பிய மாணவி..!
மதுரை விடுதியில் பெண்கள் குளிக்கும் பொழுது வீடியோ எடுத்து தனது நண்பரான மருத்துவருக்கு அனுப்பிய மாணவி மற்றும் மருத்துவரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மருத்துவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் நடத்தி வந்த கிளினிக்கிற்கு அருகே உள்ள பகுதியை சேர்ந்தவருக்கும் இவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறப்படுகிறது.
மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வரும் காளீஸ்வரி விடுதியில் பெண்கள் குளித்து உடை மாற்றுதல் போன்றவற்றை வீடியோ எடுத்து அதை மருத்துவருக்கு அனுப்புவதாக புகார் அளித்தார். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டது.






