--- --:--:-- --

பர்கருக்குள் கிடந்த கையுறை..!

3

புதுச்சேரியில் உள்ள கேஎஃப்சி கடையில் டேவிட் என்ற நபர் பர்கர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பர்கர் உள்ளே கையுறை இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

 

இது தொடர்பாக வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon