--- --:--:-- --

தண்டவாளத்தை ரிக்ஷா உடன் கடக்க முயன்ற நபர் நூலிழையில் உயிர் தப்பினார்..!

5

ரயில்வே கேட் மூடி இருந்த நிலையிலும் தண்டவாளத்தை ரிக்ஷா உடன் கடக்க முயன்ற நபர் நூலிழையில் உயிர் தப்பிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

 

உத்திரப்பிரதேசத்தில் ரயில் வருவதை ஒட்டி ஓடும் ரயில் வந்த நிலையில் அதனையும் மீறி தண்டவாளத்தை கடக்க ரிக்ஷா உடன் வந்த நபர் கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த ரயிலை பார்த்தவர் ரயில் ரிக்ஷா மீது மோதியது. அந்த நபர் நூலிழையில் தப்பி உயிர் பிழைத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon