--- --:--:-- --

பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கார் விபத்தில் 10 பேர் படுகாயம்..!

9

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற சுற்றுலா பயணிகள் சென்ற கார் டீக்கடை விபத்திற்குள்ளானது. 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon