--- --:--:-- --

நீட் தேர்வு முடிவு  இன்று  வெளியிடப்படும்..!

7

நீட் தேர்வு முடிவு  இன்று  வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கான முடிவை தெரிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.

 

நாடு முழுவதும் 18 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon