--- --:--:-- --

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் ராகுல்காந்தி..!

1

பாரத ஒற்றுமை, பாதை யாத்திரைக்காக தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

 

குமரி காஷ்மீர் பாதயாத்திரை தொடங்க உள்ள நிலையில் இவர் அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து குமரிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon