--- --:--:-- --

ரேஷன் கடைகளில் கூகுள்பே, பேடிஎம் வசதி விரைவில் அறிமுகம்..!

6

ரேஷன் கடைகளில் கூகுள்பே, பேடிஎம் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம், யுபிஐ போன்ற வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon