20 மாத குழந்தையின் உயிரை பறித்த ஆலங்கட்டி மழை..!
ஆலங்கட்டி மழை 20 மாத குழந்தையின் உயிரை பறித்தது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. உள்ளங்கை அளவுக்கு பெய்த ஆலங்கட்டி மழையால் சாலைகளில் நடந்து சென்றவர்கள் படுகாயமடைந்தனர்.
50க்கும் மேற்பட்டோருக்கு கை, எலும்புகள் உடைந்ததாக கூறப்படும் நிலையில் தலை மீது விழுந்த ஆலங்கட்டி 20 மாத குழந்தையின் உயிரை பறித்த சோகமும் நிகழ்ந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





