--- --:--:-- --

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக தொற்று..!

6

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

 

முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு அமிதாப்பச்சனுக்கு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon