--- --:--:-- --

அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு..!

3

திருவாரூரில் கனமழை காரணமாக அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருவாரூரில் பெய்துவரும் கன மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் வீட்டின் சுவர் விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர்.

 

Right Menu Icon