கடற்கரையில் தென்பட்ட சுறாமீனை கடற்கரைக்கு இழுத்து வந்த இளைஞர்..!
அமெரிக்காவில் நியூயார்க் கடற்கரையில் தென்பட்ட சுறாமீனை ஒருவர் மீட்டதால் அங்கிருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். ஆழ்கடலில் அதிகமாக இருக்கும் சுறா மீன் கடற்கரையை நோக்கி வருவது மிகவும் அரிதானதாகும்.
இந்நிலையில் சுறா மீன் ஒன்று தென்பட்டது. இதனைக்கண்ட மீனவர் ஒருவர் தனது கைகளால் இழுத்து பிடித்து கரைக்கு கொண்டு வந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





