டாய்லெட் நீரில் பீர் தயாரிக்கும் சிங்கப்பூர் ..!
உலகின் பல்வேறு நாடுகளில் மறுசுழற்சி முறை உருவாக்கப்பட்டு அன்றாடம் பயன்படுத்தும் சாப்பிடும் பொருட்கள் வினோதமான முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு புதுமையான ஒன்று வெளியாகியுள்ளது.
பொதுவாக பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வது, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இந்த நிலையில் சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து மதுபானத்தை தயாரித்திருக்கிறார்கள். அதையும் அந்த நாட்டு மக்கள் விரும்பி வாங்கி குடிக்கின்றனர்.
கேட்கும் போதே முகசுளிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் இதுதான் உண்மை. சிங்கப்பூரின் தேசிய நீர் நிறுவனத்தில் மதுபான நிறுவனம் இணைந்து இன்று தயாரிப்பை மேற்கொண்டு அதனை சந்தையும்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




