மலையின் ஒருபகுதி சரிந்து குடியிருப்புகளின் மீது விழுந்த வீடியோ காட்சி..!
பெருநாட்டில் மலையின் ஒருபகுதி சரிந்து குடியிருப்புகளின் மீது விழுந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. வியாழக்கிழமை மலையின் ஒரு பகுதி திடீரென சரிந்து மலையின் கீழே இருந்த வீடுகளில் கீழே விழுந்தது. இந்த நிலச்சரிவால் 700 வீடுகள் சேதம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






