11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 15 வயது சிறுவன் போக்சோவில் கைது..!
சென்னையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 15 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை தண்டையார்பேட்டையில் வசிக்கும் 14 வயது சிறுமியிடம் அவரது உறவினர் சிறுவன் ஒருவர் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து சிறுமிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்த போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.






