--- --:--:-- --

பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியையை ..காலணியால் தாக்கிய பள்ளி முதல்வர்..!

9

உத்தர பிரதேசத்தில் 10 நிமிடம் பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியை பள்ளி முதல்வரை காலணியால் தாக்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் .

 

ஆசிரியையை தாக்கிய பள்ளி முதல்வரை பணியிடை நீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon