--- --:--:-- --

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்.. குழந்தை இறந்த பரிதாபம்..!

7

சென்னை அயனாவரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். தனது மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தாமதப்படுத்தியதால் குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்து விட்டதாகவும் அதனால் தனது மனைவியின் கர்ப்பப்பையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

 

சென்னை வில்லிவாக்கம் விருதுநகரை சேர்ந்த சுரேஷ் தனது மனைவி அஷ்டலட்சுமி பிரசவ வலி ஏற்பட்டு பனிக்குடம் உடைந்து 15 நிமிடத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்ற பொழுது சுகப் பிரசவம் பார்ப்பதாக கூறி சுமார் 2 மணி நேரம் மருத்துவர்கள் காலம் தாக்கியதாக குற்றம் சாட்டினார்.

 

Right Menu Icon