பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவிப்பு..!
மதுரையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பட்டாசு வெடி விபத்திற்கு பாதுகாப்பு குறைபாடு தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.






