சொகுசு கார் – 5 நிமிடம் சார்ஜ் ஏற்றினால் போதும்..!
ஆடி நிறுவனம் தனது சக்திவாய்ந்த எலக்ட்ரிக் கார் வகைகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஆடி ரக கார்களின் விலை ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் என்றும் ஆர்எஸ்சிபி ரக காரின் விலை 2 கோடியே 50 லட்சம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் 4.1 வினாடிகளில் ஆர்எஸ்சிபி கார் அதே வேகத்தை 3.3 வினாடிகளில் இலக்கை எட்டும் என கூறப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 480 கிலோமீட்டர் தூரம் வரை இயக்கலாம் எனவும் 15 நிமிடம் சார்ஜ் ஏறினால் 100 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என ஆடி நிறுவனம் கூறியுள்ளது.






