--- --:--:-- --

டெல்லியில் எம்.ஏ.பேபி, டி.ராஜாவை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

8

டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோரை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்துப் பேசினார்.

 

டெல்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்ட விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon