--- --:--:-- --

5 மாவட்டங்களுக்கு ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை

10

மிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள ₹42 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்த நிதியின் மூலம் அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலையாறு, ஆரணியாறு, பாலாறு மற்றும் வெள்ளாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon