--- --:--:-- --

Month: June 2026

தூய சக்தி அல்ல துயர சக்தி: சட்டமன்றத்தில் பதாகைகளுடன் எதிர்க்கட்சிகள் போராட்டம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்ட போது, தவெக அரசுக்கு எதிராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் "திரையில் நாயகன்.. தரையில் வில்லன்.....

தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் வேரூன்றி உள்ளது..!

தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் வேரூன்றி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருள் தடுப்புப்படை அமைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மதுவிற்பனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – ஆளுநர்.

கேரளாவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு.!

ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரை பெறுவதில் பல்வேறு சிக்கல் நீடிக்கிறது. கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டும் முடிவால் தமிழக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.    ...

2031ல் தமிழ்நாடு இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாறும்..!

2031ல் தமிழ்நாடு இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாறும். இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள அனைத்து கோயில்களும் ஆடிட் செய்யப்பட்டு அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்படும் –...

இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடக்கம்..!

17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை கைப்பற்றியது....

சென்னைக்கான 3ஆவது மாஸ்டர் பிளான் திட்டம்

சர்வதேச தரத்தில் சென்னைக்கான 3 ஆவது மாஸ்டர் பிளான் திட்டத்தை உருவாக்க அரசு தீவிரம் காட்டியுள்ளது. கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை சர்வதேச தரத்தில் தயாரிக்க த.வெ.க...

தூத்துக்குடி விண்வெளி தொழிற்பூங்கா ஒப்பந்தம்: விஜய்யிடம் வாழ்த்துப் பெற்ற அமைச்சர் கீர்த்தனா

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.06.2026) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்...

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம்: விஜய்யுடன் ஹுண்டாய் குழு சந்திப்பு

தூத்துக்குடியில் சுமார் 38,000 கோடி ரூபாய் முதலீட்டில், 15,000 நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் அமையவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர்...

விஜய்க்கு காதொலி கருவி பார்சல்; கோவை சமூக ஆர்வலர் நூதன எதிர்ப்பு

கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மணி என்பவர், தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தினந்தோறும் அரங்கேறி வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மவுனம் காத்துவரும் முதல்வர் விஜய்க்கு,...

த.வெ.க அரசின் முகமூடி கிழிந்தது – நயினார் நாகேந்திரன்

த.வெ.க அரசின் முகமூடி கிழிந்தது - நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்துத் தமிழக...

கண் துடைப்புக்காகவே சிங்கப்பெண் அதிரடிப் படை உருவாக்கப்பட்டுள்ளது” – கீதா ஜீவன் விமர்சனம்

தி.மு.க முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்: “கண் துடைப்புக்காகவே சிங்கப்பெண் அதிரடிப் படை உருவாக்கப்பட்டுள்ளது; இப்படையில் உள்ள காவலருக்கே பாலியல் சீண்டல் நடக்கிறது. அவர்களின் நகையே திருட்டு...

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து முதல்வரிடம் பேசினேன் – வைகோ

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து முதல்வரிடம் பேசினேன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொடங்கியது முதலே ம.தி.மு.க போராடி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தினேன் என...

அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்புக் கட்டணம் வசூலிப்பது ஏன்?

தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் (Aided Schools) அரசு விதிமுறைகளை மீறி எதற்காக ‘சிறப்புக் கட்டணம்’ வசூலிக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி...

இருமல் மருந்து வாங்க மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு தேவையா..?

மாசுபட்ட இருமல் மருந்துகளைக் குடித்த குழந்தைகள் உயிரிழந்த தொடர் சம்பவங்களை அடுத்து, மத்திய அரசு இருமல் மருந்துகளை குறிப்பிட்ட சில உற்பத்தி மற்றும் விற்பனை விலக்கு பெறும்...

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பி.எஸ்.என்.எல். செல்போன் நெட்வோர்க் பாதிப்பு..!

நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பிஎஸ்என்எல் (BSNL) செல்போன் நெட்வொர்க் சேவை நள்ளிரவு முதல் பல மணிநேரமாக முடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.    ...

சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களைக் குறைத்தது ஏர் இந்தியா..!

எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஏர் இந்தியா உட்பட சில விமான நிறுவனங்கள், சென்னையில் இருந்து இயக்கும் தங்களின் விமான சேவைகளைக் குறைத்துள்ளன; தற்போதைய அசாதாரண நிலைமை...

சொத்துகளை கட்சிக்கு விஜயபாஸ்கர் எழுதிவைப்பாரா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி

அ.தி.மு.க.வுக்கு வந்தபின் சேர்த்த சொத்துக்களை கட்சிக்கு சி.விஜயபாஸ்கர் எழுதிவைப்பாரா? சுயநலத்துக்காக வேறு கட்சியில் சேர விஜயபாஸ்கர் முடிவெடுத்துவிட்டார்; வழக்குகளிலிருந்து தப்பிக்கவும் முதலீடுகளை காப்பாற்றவும் விஜயபாஸ்கர் முயற்சி. -...

ஆகாஷின் உடலை அடக்கம் செய்ய முயன்ற போலீசாரை தடுத்த உறவினர்கள் கைது

மானாமதுரையில் மூன்று மாதங்களுக்கு முன்பு காவல் நிலைய விசாரணையின் போது உயிரிழந்த ஆகாஷின் உடலை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று அடக்கம் செய்வதற்காகக் காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்....

கொள்கையில் உறுதியான கட்சி என்பதால் தி.மு.க நிலைத்து நிற்கிறது – ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற ஆற்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “ஒரு தேர்தலில் தோற்றதற்கே பல கட்சிகள் இன்று காணாமல் போகின்றன. தி.மு.க...

100 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில் திடீர் மாற்றம்..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாநிலத்தின் 16 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை முதல்...

வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நாள் – உதயநிதி ஸ்டாலின்

நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்தபோது இந்த ஆட்சிக்கு இத்தனை ஆண்டுகள் வாக்களிக்காமல் தவறவிட்டோமோ என்ற எண்ணத்தோடு மக்கள் இருந்தார்கள். தற்போது இந்த ஆட்சி அமைந்த பிறகு...

செந்தூர் விரைவு ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு..!

திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சென்னை மற்றும் வட மாவட்டங்களுக்குப் பயணிக்கும் மக்களின் முக்கிய போக்குவரத்து சாதனமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விளங்கி வருகிறது....

பாரதிராஜா பெயரில் சென்னையில் மருத்துவமனை..!

இயக்குநர் இமயம் பாரதிராஜா சமீபத்தில் காலமானார். இவரது பெயரில் சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் ஒரு மருத்துவமனை உள்ளது. இதை பலரும் பாரதிராஜாவின் மருத்துவமனை என்று தான்...

மீண்டும் திடீரென குறைந்த தங்கம் விலை..!

ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் நேற்று (ஜூன் 16) 22 காரட் தங்கம்...

Right Menu Icon