--- --:--:-- --

Month: March 2026

234 தொகுதிகளில் பாயும் புலி! * பெரம்பூர் & திருச்சியில் விஜய் போட்டி! * கொங்கு மண்டல தவெக வேட்பாளர்கள்..

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பை கூட்டி வருகிறது. அதற்கு உதாரணம் சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்த தவெக வேட்பாளர்கள் கூட்டத்தை சொல்லலாம்....

தூத்துக்குடி – சென்னை இடையே இரவு நேர விமான சேவை..!

தூத்துக்குடி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி மற்றும் சென்னை இடையே புதிய இரவு நேர விமான சேவை இன்று (மார்ச் 29) முதல்...

சட்டமன்ற தேர்தல் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றன. அ.தி.மு.க 2 கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை...

புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டத்தில் ரூ.1,500 வழங்கப்படும் – தி.மு.க தேர்தல் அறிக்கை

தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முதியோர் உதவித் தொகை ரூ.1,200-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.  ...

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்படும் – தி.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஸ்டாலின்

தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டும். இதுவரை 19...

234 தொகுதிகளுக்கான த.வெ.க வேட்பாளர்கள் பட்டியல் ..!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.   பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு - சி.ஜோசப் விஜய்...

அல்பா ஆலை மீது தாக்குதல் : 2 ஊழியர்கள் காயம்

பஹ்ரைன் நாட்டின் பொதுத்துறை நிறுவனமான 'அலுமினியம் பஹ்ரைன்' (Alba) ஆலை மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு ஊழியர்கள் காயமடைந்தனர். ஈரானின் இரண்டு எஃகு ஆலைகள் மீது...

பாலியல் புகாரில் அண்ணா பல்கலை. பேராசிரியர் கைது..!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஞானவேல் பாசு என்பவர், மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இளங்கலை...

தமிழகப் பள்ளிகளுக்கு ஏப். 17 முதல் கோடை விடுமுறை..!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரும் ஏப்ரல் 17-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளதாகவும், மீண்டும் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை...

அதிமுக 3-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!

சட்டமன்ற தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக இதுவரை 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இரு கட்டங்களாக வெளியிட்ட நிலையில், இன்று இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியலை...

தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

திமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்...

வெளியானது திமுக, அதிமுக பட்டியல்! * கொளத்தூரில் ஸ்டாலின்.. * எடப்பாடியில் பழனிசாமி! * திருப்பூரில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.. * எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு வாய்ப்பு!

சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியலை திமுக, அதிமுக வெளியிட்டுள்ளன. கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலினும், எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் மீண்டும் களமிறங்குகின்றனர். திமுக மட்டும் 164 தொகுதிகளிலும், கூட்டணி...

175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி – ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னமும், 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் சின்னமும் போட்டியிடும்...

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை.. எங்கெல்லாம் தெரியுமா..?

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்இந்திய பகுதிகளின் மேல்...

தவெக தலைவர் விஜய் தலைமை செயலகம் வருகை..!

தவெக தலைவர் விஜய் தலைமை செயலகத்தில் உள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்திக்க உள்ளார்.   பெரம்பூரில் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்த...

Right Menu Icon