போர் தொடங்கியதிலிருந்து ஈரானின் ஏவுகணைக் களஞ்சியத்தில் கூடுதலாக மூன்றில் ஒரு பங்கு சேதமடைந்திருக்கலாம், அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஆழமாகப் புதைக்கப்பட்ட நிலத்தடி வசதிகளில் அணுக முடியாதபடி செய்யப்பட்டிருக்கலாம் என்று நான்கு உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அமெரிக்க உளவுத்துறை சமூகம் மதிப்பிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.