எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முயன்றேன் அனுமதி கிடைக்கவில்லை – ஜெ. தீபா
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, “எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பலமுறை முயன்றுள்ளேன். சந்திக்க அனுமதியே கிடைக்கவில்லை. ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அழைக்க அவரை சந்திக்க முயன்றோம்....





