--- --:--:-- --

நடிகை ப்ரீத்தி முகுந்தன் அழகிய போட்டோஷூட்..!

12

நடிகை ப்ரீத்தி முகுந்தன் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் சமீபத்தில் சர்வம் மாயா என்ற மலையாள படத்தில் நடித்து இருந்தார்.

 

அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்த நிலையில் ப்ரீத்திக்கு பாராட்டுகளும் வந்தது. இவர் தான் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்து இருந்தாலும், படத்தில் பேயாக நடித்த பெண்ணுக்கு இன்னும் அதிகம் பாராட்டுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 

அடுத்து அதர்வா ஜோடியாக இதயம் முரளி படத்தில் அவர் நடித்து இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon