இந்தியா வரும் ஜெலன்ஸ்கி – விரைவில் அறிவிக்கப்படும் பயண தேதி

ஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்து சென்ற நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரும் ஜனவரி மாதம் டெல்லிக்கு வருகிறார். பயண தேதி இந்தியா – உக்ரைன் வெளிவுறத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.