--- --:--:-- --

அடுத்து 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் – சென்னை வானிலை மையம் தகவல்

5

சென்னையில் இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், 20-ந் தேதிக்கு பிறகு சென்னையில் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி இன்று சென்னையில் ஆழ்வார்பேட்டை, கோபாலபுரம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடுத்து 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon