ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ மருத்துவமனையில் அனுமதி..!
ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி, இருமல் காரணமாக ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஓரிரு நாட்களில் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




