காசா அமைதி ஒப்பந்தம் – டிரம்ப்பை பாராட்டிய மோடி
பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டதற்கு PM மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். டிரம்ப் தலைமையிலான காசா அமைதி ஒப்பந்த முயற்சிகள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களை அடைந்து வருவதாக PM மோடி X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீடித்த மற்றும் நிலையான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா வலுவான ஆதரவை வழங்கும் எனவும் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





