இனி அனைத்து பள்ளிகளிலும் இனி கட்டாயம்!
உடற்கல்விக்கென தனி பீரியட் ஒதுக்கப்பட்டாலும், பாடப்புத்தகம் இல்லாமல் இருந்தது. அண்மையில், உடற்கல்விக்காக தனி பாடப்புத்தகத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது.
தற்போது, 3 -ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை NCERT பாடத்திட்டத்திலும் உடற்கல்வி புத்தகம் அறிமுகமாகியுள்ளது. தமிழ் உள்ளிட்ட 21 மொழிகளில் ‘கேல் யோகா’ என்ற பெயரில் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




