பித்தளை தட்டுகளால் உருவான விநாயகர் – வழிபாடும் மக்கள்
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், சென்னை கொளத்தூரில் 2500 பித்தளைத் தட்டு 1300 குங்கும சிமிழ்கள் மூலம் 42 அடி உயரத்தில் விநாயகர் வடிவில் செய்யப்பட்டது.
காலை முதலே ஏராளமான மக்கள் குடும்பம் குடும்பமாக வழிபாடு செய்து வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




