மின் கட்டண உயர்வால் சிறு, குறு நிறுவனங்கள் முடக்கம்: சசிகலா
தொழில் நிறுவனங்களுக்கு ஜெ., ஆட்சிக்காலத்தில் ₹30 என்று இருந்த நிலைக்கட்டணம் திமுக ஆட்சியில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.
50 கிலோவாட் வரை ₹162/KW, 112 கிலோவாட் வரை ₹330/KW, 112 கிலோவாட்-க்கு மேல் ₹608/KW என உயர்த்தப்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில் மின் கட்டணம் உயர்வால், தற்போது சிறு, குறு நிறுவனங்கள் செயல்பட முடியாமல் முடங்கிவிட்டது என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





