--- --:--:-- --

ராஜஸ்தானில் விமான விபத்து.. 2 விமானிகள் உயிரிழப்பு..!

11

ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜேக்குவார் விமானம் விழுந்து வெடித்து விபத்துக்குள்ளானதில், 2 விமானிகள் உயிரிழந்தனர். ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

கடந்த 3 மாதத்தில் ஜேக்குவார் விமானம் விபத்தில் சிக்குவது இது 2-வது முறை. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் விமான பாகங்களை தேடும் பணி நடக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon