பிரபல யூடியூபர் சுதர்சன் மீது வரதட்சணை வழக்குப் பதிவு..!
தேனியில், பிரபல யூடியூபர் சுதர்சன் மீது வரதட்சணை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமணத்தின் போது 30 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சம் வரதட்சணையாக கொடுத்த நிலையில், தற்போது கூடுதலாக 20 பவுன் நகை கேட்பதாக சுதர்சனின் மனைவில் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




