--- --:--:-- --

விஜய்யை கூட்டணிக்கு கூப்பிடவில்லை: கே.என்.நேரு

9

த.வெ.க செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய் திமுக, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இது குறித்து பேட்டியளித்த அமைச்சர் கே. என்.நேரு, விஜய்யை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே என தெரிவித்தார்.

விஜய் குறித்து அண்மையில் பேசிய நேரு, திமுக தொண்டர்கள் MGR போன்ற பெருந்தலைவர்களை சந்தித்தவர்கள். ஆகையால் புதிதாக யார் வந்தாலும் தயக்கமின்றி எதிர்கொள்வோம் என தெரிவித்திருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon