போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்
போப் பிரான்சிஸ் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவால் போப் 21-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து தேவாலயத்தில் அவரின் உடல் 3 நாள்கள் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
பின்னர் இன்று வாடிகனுக்கு வெளியே உள்ள 2 Santa Maria Maggiore basilica தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் கத்தோலிக்க மதத் தலைவர்கள், உலகத் தலைவர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




