10 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்!
பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற போராடி வரும், பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானின் குவெட்டா என்ற பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் வீடியோவை ஒன்றையும் BLA வெளியிட்டுள்ளது.
இந்தியாவுடன் போர் பதற்றத்தில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு இந்த உள்நாட்டு சம்பவம் மேலும் நெருக்கடியை உண்டாக்கி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




