இனி ரசிகர்கள் இல்லை.. போர் வீரர்கள்: விஜய்
தவெகவின் ஐடி விங் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் காணொலியில் தோன்றி உரையாற்றினார். தவெகவின் சோஷியல் மீடியா படைதான், இந்தியாவிலேயே மிகப்பெரிய படை எனவும், ஐடி விங்கைச் சேர்ந்தவர்கள் இனி ரசிகர்கள் இல்லை, மெய்நிகர் போர்வீரர்கள் (Virtual Warriors) என்றும் அவர் பேசினார்.
மேலும், கட்சி நிர்வாகிகள் கன்னியமாக செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




