பிரதமர் மோடி நேரில் அஞ்சலி..!
முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரதான் மறைவுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த தேவேந்திர பிரதான், தற்போதைய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை ஆவார்.
இவருக்கு /பக்கத்திலும் இரங்கல் தெரிவித்திருக்கும் மோடி, ஒடிஷாவில் பாஜகவை வளர்த்ததில் தேவேந்திர பிரதானுக்கு முக்கிய பங்கு உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




