கோயில் விழாக்களில் சினிமா பாடல்களுக்கு தடை: ஐகோர்ட்
கோயில் திருவிழாக்களின்போது சினிமா பாடல்களை பாடுவதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி கோயிலுக்குள் பக்தி பாடல்களை மட்டுமே பாட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
ஆபாச நடனங்கள், அதைத் தொடர்ந்து சினிமா பாடல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது பக்தர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




