பிரபல நடிகை ஜியார்ஜி காலமானார்..!
இத்தாலியின் புகழ்பெற்ற திரைப்பட நடிகை எலியனாரோ ஜார்ஜி (71), கணைய புற்றுநோய் காரணமாக காலமானார். 1980-ல் வெளியான Inferno படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமான ஜார்ஜி, 50-க்கு மேற்பட்ட படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். தனக்கு கேன்சர் இருந்தது தெரிய வந்தபோது, ‘நேரத்தை வீணடிக்காமல் வாழ்க்கையை வாழுங்கள்’ என ரசிகர்களிடம் கூறியது நெகிழ வைத்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




