--- --:--:-- --

சிரஞ்சீவியின் தாயார் ஹாஸ்பிடலில் அனுமதி?

10

பிரபல தெலுங்கு நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவியின் தாயார் அஞ்சனம்மா உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்தி பரவியது. இதுகுறித்து சிரஞ்சீவியின் குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

 

அஞ்சனம்மா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்படவில்லை, அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கே ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நன்றாக உள்ளார் எனக் கூறியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon