--- --:--:-- --

பிரியாணி தான் வேணும்: அரசுக்கு சிறுவன் கோரிக்கை

10

அங்கன்வாடியில் உப்புமாவிற்குப் பதிலாக பிரியாணி, சிக்கன் ப்ரை வேண்டும் என்று கேரளாவில் சிறுவன் ஒருவன் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

சிறுவனின் கோரிக்கை அம்மாநில அரசின் காதுகளை சென்றடைந்த நிலையில், அங்கன்வாடி உணவு வகைகளில் விரைவில் மாற்றம் வர உள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த அமைச்சர் வீனா ஜார்ஜ், சிறுவனின் அப்பாவித்தனமான கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon