புகார் அளிக்க வந்த பெண்..புத்தியை காட்டிய லஞ்ச ஒழிப்பு துறையினர்..!
மதுரையில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகநாதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தன்னை தாக்கியவர்கள் குறித்து புகார் அளிக்க வந்த கவிதா என்ற பெண்ணிடம் இரண்டு பேரை கைது செய்ய ஒரு லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்று சண்முகநாதன் கேட்டதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





